பழமை வாய்ந்த மேம்பாலம்

img

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேம்பாலம் குளம் தூர்வாரும் பணி

தமிழகம் முழுவதும் ஏரி, ஆறு குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகராட்சியில் உள்ள அனைத்து நீர்நி லைகளும் முழு வீச்சில் தூர்வாரப்பட்டு வருகின்றன.